மிச்சம்
வீட்டை பாகம் போட்டு
பிரித்துக் கொடுத்தவருக்கு
பிரித்துக் கொடுத்தவருக்கு
கடைசியில் கிடைத்தது
வீட்டுத் திண்ணையில் வாசம்.
<><><><><><><><><><><><><><><><><><><><>
நீக்கமற
கோவிலில் பார்த்தேன்
கடையில் பார்த்தேன்
வீட்டினுள் பார்த்தேன்
சாம்பிராணி புகை.
<><><><><><><><><><><><><><><><><><><><>
'முடிந்த பொழுது....'
அப்பா சொன்னார்.
அம்மா சொன்னாள்.
அக்கா தங்கச்சிகளும்:
' இப்போவாச்சும்
பண்ணிக்கோயேன்! '
நான் சொன்னேன்:
எல்லார் கல்யாணத்தையும்
எல்லார் கல்யாணத்தையும்
பண்ணி வச்ச எனக்கு
நானும் பண்ணிண்ட மாதிரி
ஒரு திருப்தி.
இப்படியே இருந்துடறேனே
இனியுள்ள நாட்களும்!
--ரேகா ராகவன்.
<><><><><><><><><><><><><><><><><><><><><>
நல்லாருக்கு.
ReplyDeleteஉங்கள் பார்வை விசாலமானது! அது நல்ல கவிதையானது. கே.பி.ஜனா
ReplyDelete"Mudintha pozhuthu"
ReplyDelete"Appadi Erundhirundhal Ini Varum Natkal Inippaga Irundhirukkumoe?!!
Padaithavanea Arivaar!!
Mandaveli Natarajan.
இரசித்தேன்!
ReplyDeleteமுதல் கவிதை பகீர் நெகிழ்ச்சி மற்றும் நிதர்சனம்...
ReplyDeleteநல்லா இருக்கு சார்....