என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

Monday, October 31, 2011

முதலீடு (ஒரு பக்கக் கதை)

குறிப்பு: படத்தின் மேல் கிளிக் செய்து படிக்கவும்
(குங்குமம் இதழில் வெளியான என் ஒரு பக்கக் கதை)

4 comments:

 1. படிப்பிற்கு செய்யும் உதவியும் ஒரு விதத்தில் முதலீடுதானே.... சரியான நோக்கு....

  நல்ல கதை... குங்குமத்தில் வெளியானதற்கு வாழ்த்துகள்....

  ReplyDelete
 2. குங்குமம் பிரசுரத்திற்கு வாழ்த்துகள்.
  முதலீடு என்பதை மனித நேய அர்த்தம் கொடுத்து நீங்கள் எழுதிய விதத்தில் என மனசிலும் முதலீடு செய்து விட்டீர்கள்.. நல்ல கருத்தை.

  ReplyDelete
 3. நல்ல முதலீடு... படிப்பில் முதலீடு செய்தால் சேதாரமின்றி கிடைக்கும்...

  ReplyDelete
 4. படிப்பின் மேன்மையை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

  ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "