என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

Friday, September 30, 2011

உயரம்

குறிப்பு: கதையின் மேல் கிளிக் செய்து படிக்கவும். 


(தினமலர் வாரமலரில் (சேலம் பதிப்பு) இதழில் வெளியான என் சிறுகதை)

9 comments:

 1. உயர்ந்த சிந்தனையைச் சொல்லும் கதை. தலைப்பு டபிள் பொருத்தம்!

  ReplyDelete
 2. உயர்ந்த உள்ளத்தால் அவளை விட உயரமாகவே ஆகி விட்டார்.

  தினமலர் வாரமலரில் பிரசுரமானதற்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. கலக்குகிறீர்கள் ஐயா! :-)
  மென்மேலும் இதுபோன்ற சிறுகதைகளை வெகுஜனப்பத்திரிகைகளில் பார்க்க விருப்பம்.

  ReplyDelete
 4. நல்ல சிறுகதை... நிச்சயம் நல்ல மனது கொண்ட அவர் உயர்ந்தவர் தான்...

  தினமலர் வாரமலர்-இல் வெளியானதற்கு வாழ்த்துகள்...

  ReplyDelete
 5. தினமலர் வாரமலர்-இல் வெளியானதற்கு வாழ்த்துகள்...

  உயர்ந்த உள்ளத்திற்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள்...

  இன்னும் நிறைய எழுதுங்கள்...

  ReplyDelete
 7. தினமலர் பிரசுரத்திற்கு நல்வாழ்த்துகள்.
  கதை என் மனசைத் தொட்ட உயரம் அதிகம்.

  ReplyDelete
 8. தினமலர் வாரமலரில் பிரசுரமானதற்கு வாழ்த்துகள்!!!

  ReplyDelete
 9. எப்படியெல்லாம் சமன்பாடு தேட வேண்டியிருக்கிறது!

  ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "