என் வலைப்பூவை வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

Thursday, November 15, 2012

மனைவி (ஒரு பக்கக் கதை)
 "குமுதம்" 21.11.2012 இதழில் வெளியானது.

16 comments:

 1. சட்டென்று ஒரு முடிவுக்குள் குதிக்கலாகாது... இல்லையா?

  ReplyDelete
 2. ஒய்ஃப் - 2 - நல்ல முடிவு... எதிலும் அவசரம் கூடாது என்பதைத் தெளிவு படுத்துகிறது

  ReplyDelete
 3. அவசரப்பட்டால் இப்படி தான்...

  ReplyDelete
 4. சுவாரஸ்யம். நிஜத்தில் நடக்கிறது தான் இது !

  ReplyDelete
 5. ஹா! ஹா! அவசர குடுக்கையா இருக்க கூடாதுன்னு பெரியவாள்ளாம் எதுக்கு சொல்றா? இதுக்குத்தான்! நன்றி!

  ReplyDelete
 6. எதையும் நன்றாக பலமுறை யோசித்து செயல்படவேண்டும்.ஒய்ஃப்.2அவர்கள் எடுத்த்து சரியான முடிவு

  ReplyDelete
 7. அழகான ட்விஸ்ட்

  ReplyDelete
 8. அருமை அருமை
  ஆண்கள் எதைச் செய்தாலும்
  யோசித்துச் செய்யணும்
  பெண்களும் கொஞ்சம் பொறுமை காக்காணும்
  சுவாரஸ்யமான கதை
  வீட்டில் அனைவரும் படித்து ரசித்தோம்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. நல்லா இருக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. பெண்களும் கொஞ்சம் பொறுமை காக்காணும்
  சுவாரஸ்யமான கதை.

  ReplyDelete
 11. ஆத்திரம் கண்ணை மறைத்தது, அவசரம் " நா காக்க" மறந்தது ஆன்றோர் வாக்கினை மறந்தால் துன்பம் நிரந்தரம்.

  அன்பன், வேளச்சேரி நடராஜன்.

  ReplyDelete
 12. /// பிலாக் பற்றி எதுவும் தெரியாமல் இருந்த எனக்கு அரிச்சுவடி போதித்த ரேகா ராகவன் ///

  வாழ்த்துக்கள்... (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_545.html)

  நன்றி...

  ReplyDelete
 13. ரசித்தேன், ரேகா ராகவன் சார் !

  ReplyDelete
 14. வணக்கம்...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_14.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete

" உங்கள் கருத்துக்களை தெரிவிங்களேன் "